என்னைப் பற்றி

புதுமைக்கான உத்வேகத்துடன் நாம் பரீட்சயமற்ற பகுதிகளில் பயணித்து புதிய யோசனைகள்,  தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகளை முயற்சித்து பார்க்கிறோம். வழமையான நடைமுறைகளை கேள்விக்கு உட்படுத்தல் மற்றும் வரையறைக்கு அப்பாற்பட்ட சிந்தனை ஆகியவை மூலம் புதுமையான முடிவுகளை கண்டறிவதே எமது முன்னேற்றத்தின் முகவரியாகும்.